அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊர் வஃபாத் செய்திகள்
தகவல்: குவைத்திலிருந்து S.A.தமீஜுதீன். தேரிழை
நமதூர் சின்ன பள்ளிவாசல் தெருவைசேர்ந்த நெய்வாசலாங்க வீட்டு ஷேக் அலாவுதீன், முஜாஹிதீன் இவர்களின் தாயார்
மஹமுதா பீவி அம்மாள் அவர்கள் 24.12.2009 அன்று வியாழக்கிழமை பகல் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அவர்களின் மருமை வாழ்க்கைகு அனைவரும் துஆ செய்யவும்
தகவல்: குவைத்திலிருந்து S.A.தமீஜுதீன். தேரிழை
நமது ஊரைச்சேர்ந்த தெற்க்கு மெயின்ரோட்டில் வசிக்கும் T.M.முஹம்மது சித்திக் மற்றும் M.ஜவஹர் நிஷா அவர்களின் மகன் M.நிஷார் அஹமத் அவர்கள் 14/12/2009 அன்று துபையில் அல்-ராஷிதியா என்ற இடத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி இராஜிவூன் அவர்களின் மருமை வாழ்க்கைகாக அனைவரும் துஆ செய்யவும்
தகவல் தந்தவர் செல்லப்பா துபை
நமது ஊர் வடக்குத்தெருவைச்சேர்ந்த முன்னால் நாட்டன்மை அப்துல் ஹை அவர்களின் மாமியார் அய்ஜாஅம்மாள் அவர்கள் 17/11/2009அன்று வஃபாத் ஆகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவர்களின் மருமை வாழ்க்கைக்காக துஆ செய்யவும்
தகவல்;நிசார் தேரிழை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்
நமது ஊர் தெற்க்குத்தெருவைச்சேர்ந்த தைலிகாரர் வீட்டு அப்துல் ஜப்பார் அவர்களின் தாயர் ஜான் பீவி அவர்கள் 17/11/2009 அன்று வஃபாத் ஆகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவர்களின் மருமை வாழ்க்கைக்காக துஆ செய்யவும்.
தகவல்;நிசார் STD. தேரிழை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூர் தெற்கு பட்டக்கால் தெரு, கஞ்சனுராங்க வீட்டு (மர்ஹூம்) பஷிர் அஹமத் அவர்களின் மாமியாரும், முஹமத் சுப்ஹான் அவர்களின் பாட்டியுமாகிய ஃபாத்திமா பீவி அவர்கள் 13.11.2009 அன்று மாலை வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அவர்களின் மருமை வாழ்க்கைகு அனைவரும் துஆ செய்யவும்
தகவல்: குவைத்திலிருந்து S.A.தமீஜுதீன். தேரிழை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூர் தெற்கு தெரு காசிம் மஹால் M.முஹமத் மாலிக், M.பஜ்ருதீன், இவர்களின் தந்தை ஹாஜி A.முஹமத் காசிம் அவர்கள் 13.11.2009 அன்று வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மவ்லானா ஜவஹர்த்தெருவை சேர்ந்த ஹலிலுல்ர் ரஹ்மான் அவர்களின் அண்ணனும் முஹம்மது தவ்ஃபிக் அவர்களின் தந்தையுமாகிய பஷீர் அஹமது அவர்கள் date 11/102009 அன்று காலை TIME 10:30 மணிக்கு
வஃபாத் ஆகிவிட்டர்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அவர்களின் மருமை வாழ்க்கைகு அனைவரும் துஆ செய்யவும்
தகவல்: S.A. தமீஜுதீன்-தேரிழை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தெற்குப் பட்டகால் தெருவை சேர்ந்த சிலம்பக்காரவீடு ஹக்,ஹஜ்ஜி முஹம்மது,மிஜாஜ் இவர்களின் தகப்பனார் ஹாஜி.முஹம்மது இபுராஹீம் அவர்கள் date.22-08-2009 அன்று மலேசியா(கோலாலம்பூர்) ல் வஃபாத் ஆகிவிட்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீவூன்
அவர்களின் மருமை வாழ்க்கைகு அனைவரும் துஆ செய்யவும்
தகவல்- சபிவுல்லா தேரிழை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தாமரைகுளம் தெருவில் வசிக்கும் நக்கப்படியர் வீட்டை செர்ந்த முஹம்மது தாகிர் அவர்களின் மனைவியும் முஹம்மது மாலிக் அவர்களின் தாயருமான
நூருல் ஹீதா அவர்கள் C01.08.2009) அன்று வஃபாத் ஆகிவிட்டர்
அவர்களுக்கு துஆ செய்யுங்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்;
ஹசன் தேரிழை