கல்வியே செல்வம் !                                                   இளமையில் கல்!
               ஜெய்ஹிந்த் மெட்ரிகுலேஷன் பள்ளி
               (அரசு அங்கீகாரம் பெற்றது)
                சிவன் வடக்குவீதி,தேரிழந்தூர்.
                237373                  Cell:9442860592
  
  பெற்றோர்களுக்கு ஓர் நற்செய்தி!
              ஜெய்ஹிந்த் மெட்ரிகுலேஷன் பள்ளி பல பட்டங்கள் பெற்ற பண்னாளர்களால் நடத்தப்படுவதால் வளர்ந்து வரும்  விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க ஒவ்வொரு ஆண்டும் புதுமையான கலைத்திட்டம்(Curriculam)குழதைகளுக்கு போதிக்கப்படுகிறது.ன்ல்ல கல்வியையும்,ன்ல்ல ஒழுக்கத்தையும் குழந்தைகளுக்கு அளித்து வரும் எம்பள்ளி வெற்றிகரமாக 14வது ஆண்டில் 10-ம் வகுப்பு(Matriculation) துவக்கத்துடன் நடைபெறுகிறது. போட்டிகள் நிறைந்த உலகல் உங்கள் குழந்தை எதிலும் ,எங்கும் ஒளிர கல்வி மட்டும் போதாது, தேவை ஸ்போக்கன் அபாகஸ்.ஹிந்தி.கம்ப்யூட்டர்,யோகா போன்ற அனைத்து பயிற்சிகளும் நம் பள்ளியில் சிறத்த முறையில் மணக்கர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
 
எமது பள்ளியின் சிறப்புக:

  1.குறைத்த கட்டணம்! அதிக அளவில் பயிற்சி!!
2. இனிய சூழலில் பெரிய விலையாட்டு மைதானத்துடன் பள்ளி வளகம்!
3. முதல் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் தனியாக நடத்தி அனைத்து  
மாணக்கர்களையும் ஆங்கிலம் பேச வைத்தல்!
4. முறையில் கணிதம் Kஅற்பித்தல்!
5. பொது அறிவு தெர்வு நடத்தி() மாணாக்கர்களை உயர் கல்விக்கு தயாராக்குதல்!
6. விளையாட்டு முறையில் கல்வி கற்பித்தல்!
7.படிப்பில் கவனம் குறைத்த மாணாக்கர்களுக்கு தனிக்கவனம்
செலுத்துதல்!
8.முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துதல்! நான்காம் சனிகிழமைகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளித்தல்!
 
9.அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி!
10.ஆய்வகங்கள் மற்றும் நூலக வசதி!
 11.சிறத்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வாலிபால் .டென்னிஸ்,
கோகோ,செஸ், கேரம் போன்ற  விளையாட்டுகளுக்கு பயிற்சி அளித்தல்!
12.மிகக்சிறத்த முதுகலை பட்டதாரி ஆசிரியைகளைக் கொண்டு கல்வி கற்பித்தல்
13. கருணை நிறைந்த ஆயாக்கள்,குழந்தைகளை நல்ல முரையில் பாதுக்கத்தல் !
14.குழந்தைகளை வீட்டிலிருந்து பாதுக்காப்பான முறையில் பள்ளிக்கு வேனில் அழைத்து வருதல்!
15.தரமான் கல்வியே எங்கள் தலையாய நோக்கம்!
16. பாட்டு,பரதநாட்டியம் கற்பித்தல்(இலவசம்)

கல்வி உதவித்தொகை :
   தந்தை இழந்த மாணக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை நம் பள்ளியில் வழங்கப்படுகிறது.
கல்விச் சேவையில் .................
முதல்வர் :
       திருமதி.B.சுகுணா பாலசுப்ரமணியன்,M.Sc.,B.Ed.,D.Pharm

 
Make a Free Website with Yola.