இந்த மென்பொருள் உங்கள் கனிணிக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் அதாவது உங்கள் கனிணியில் உள்ள தேவையில்லாத பயனற்ற உங்களுக்கு தெரியாத பைல்களை இது அழித்துவிடும் அப்படி நீங்கள் செயாது இருந்தீர்கள் என்றால் அந்த பையில்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து அது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்துக்கொள்ளும் அதனால் இந்த மென்பொருளை பயன்படுத்துகிறார்கள்



 click here